News October 26, 2024
ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்

திருப்பத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான 2 கிலோ திமிங்கல மீன் எச்சம் (உமிழ்நீர்) வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல மீன் எச்சம் (உமிழ்நீர்) பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 6, 2026
திருப்பத்தூரில் கொடூரம்!

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில், 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வெங்கடேசன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். பிப்ரவரி 4 மாலை நடைபெற்ற இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 6, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.5) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க!