News September 5, 2025

ரூ.18,000 பெற கரூர் ஆட்சியர் அழைப்பு!

image

▶️டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு 18,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது▶️மேலும் 4,000 ரூபாய் மதிப்புள்ள,12 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது▶️இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணிகள் கருத்தரித்த,12 வாரத்திற்குள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.SHAREit

Similar News

News September 5, 2025

கரூர்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

கரூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <>AAVOT.COM <<>>என்ற இணையதளம் செல்லுங்கள்.அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து,நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE பண்ணுங்க

News September 5, 2025

மிலாடி நபி வாழ்த்துக்கள் தெரிவித்த முன்னாள் அமைச்சர்!

image

கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,”இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்” என்ற வாசகங்களை மேற்கோள் காட்டி இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

கரூர்: 25 தண்டாளுகளுக்கு மேல் எடுத்தவர்களுக்கு பரிசு

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவலர் தினம் வருகின்ற (செப்டம்பர் 6) கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் அனைத்து காவலர்களும் பங்கேற்குமாறு மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கூறியுள்ளார். மேலும் குறைந்தபட்சம் 25 தண்டாலுகளுக்கு மேல் எடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் தொடர்புக்கு (AR DSP) 9944443392 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

error: Content is protected !!