News February 9, 2026

ரூ.1,03,84,380 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை

image

தென்காசியில் 10 தினங்கள் நடைபெற்ற 4வது பொதிகை புத்தகத் திருவிழாவில் ரூ.1,03,84,380 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து 2.ம் ஆண்டின் 1 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையாவது மிகப்பெரிய சாதனையாக அமைந்ததை காட்டுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடைபெற தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆட்சியர் கமல் கிஷோர் நன்றி தெரிவித்தார்.

Similar News

News February 12, 2026

தென்காசி: இந்த முக்கிய எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.தென்காசி – 9445000383
2.சங்கரன்கோவில் – 9445000382
3.செங்கோட்டை- 9445000384
4.சிவகிரி- 9445000385
5.ஆலங்குளம்- 9445000390
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News February 12, 2026

தென்காசி: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கி வேலை! உடனே APPLY

image

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News February 12, 2026

தென்காசி: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

தென்காசி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ.100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. இங்கு <>க்ளிக்<<>> செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு அரசின் திட்டத்துக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

error: Content is protected !!