News November 25, 2024
ராம்நாட்டில் நாளை கனமழை பெய்யும்

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமா வலுப்பெறுகிறது. இதையடுத்து, ராம்நாடு, சிவகங்கை மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
ராமேஸ்வரம் ரயிலில் போலீஸ் டிக்கெட் பரிசோதகர் கைது

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16617) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ராமேஸ்வரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரெயிலின் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட நபர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளிக்கப்பட்டது. அவர் போலியான நபர் எனக்கு தெரிய வந்தபோது அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை.
News August 22, 2025
ராம்நாடு : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

இராமநாதபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 22, 2025
ராம்நாடு: விலை மோசடியா புகார் எண் இதோ…!

இராமநாதபுரத்தில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர கடைகள் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை அதிகாமகவும் மற்றும் உணவு தரமானதாக இல்லாமலும் இருந்தா நீங்க MRP VIOLATION ACT படி நீங்க இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடம் 04567-231168 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் (அ) இங்கு <