News August 27, 2025
ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க..

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க
Similar News
News March 8, 2026
ராம்நாடு : உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்…!

தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
இந்த தகவல் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. இதை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…
News March 8, 2026
இராமநாதபுரம்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு இங்கு <
News March 8, 2026
இராமநாதபுரம்: காங்கிரஸ்-க்கு எத்தனை தொகுதிகள்?

ராமநாதபுரத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், வரும் தேர்தலில் மாவட்டத்தில் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு MLA ராம.கருமாணிக்கம், மாநில செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருவாடானை தொகுதி ஏற்கனவே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு தொகுதி வழங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.


