News August 31, 2025
ராம்நாடு: 12th தகுதி.. ரூ.81,700 சம்பளம்! உடனே APPLY

மத்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் பணிகளில் 1,121 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th படித்தவர்கள் (ம) ஐடிஐ படித்தவர்கள் <
Similar News
News August 31, 2025
BREAKING பரமக்குடி: கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியகுடி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் திவின்குமார்(10) இன்று அக்கிராமத்தில் உள்ள கண்மாயில் மாலை நேரத்தில் கால் கழுவ சென்று உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகத்தின் பேரில் கண்மாயில் தேடினர். பரமக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் உயிரிழந்த நிலையில் சிறுவனை உடலை கண்மாயிலிருந்து மீட்டனர். சத்திரக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News August 31, 2025
ராமநாதபுரம்: EXAM இல்லை ரயில்வேயில் 2,418 பணியிடங்கள்

ராமநாதபுரம் மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 31, 2025
ராமநாதபுரம் மக்களே இலவச பயிற்சி! மிஸ் பண்ணாதீங்க!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் 30 நாள் கொத்தனார் மற்றும் கான்கீரிட் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில் 19-45 வயதுடையோர் பங்கேற்கலாம். 5.9.2025க்குள் பதிவு செய்ய வேண்டும். 8825954443, 8056771986 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க