News August 26, 2025
ராம்நாடு: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

இராமநாதபுரம் மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று நமது உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்க. SHARE பண்ணுங்க..
Similar News
News August 26, 2025
இராமநாதபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News August 26, 2025
இராமநாதபுரம்: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

இராமநாதபுரம் மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து <
News August 26, 2025
இராம்நாடு: குடிநீர் தொடர்பான புகாரா?

இராமநாதபுரம்: குடிநீர் தொடர்பான மாவட்ட புகார்களுக்கு 18004257040 எண்ணை அழைக்கவும்.
▶️ராமநாதபுரம் 04567-220404
▶️திருப்புல்லாணி 04567-25411,
▶️மண்டபம் 04567-259234
▶️ஆர்.எஸ்.மங்கலம் 04581-251226,
▶️திருவாடனை 04567-254228
▶️பரமக்குடி 04564-226706
▶️நயினார்கோயில் 04564-266229
▶️போகலூர் 04564-262226
▶️முதுகுளத்தூர் 04576-222230
▶️கமுதி 04576-223228
▶️கடலாடி 04576-266528
*ஷேர் பண்ணுங்க