News August 30, 2025
ராம்நாடு: ரூ.6 லட்சம் மானியம்.! உடனே APPLY

ராமநாதபுரம் மாவட்டத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 30% மானியமாக ரூ.3 லட்சம் – ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். மீதம் தொகைக்கு கடனுதவியும் ஏற்பாடு செய்யப்படும். 20 முதல் 45 வயதுடைய வேளாண் துறை சார்ந்து படித்தவர்கள் <
Similar News
News August 30, 2025
ராமநாதபுரம்: ஒரே ஆண்டில் 15,247 பேரை கடித்த நாய்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம்-3,300, ராமநாதபுரம்-2,742, பரமக்குடி-1,938, கமுதி-1,938, திருவாடானை-1,497, முதுகுளத்தூர்-965, கடலாடி-869, ஆர்.எஸ்.மங்கலம்-837, திருப்புல்லாணி-805, போகலூர்-256, நயினார் கோவில்-100 என மொத்தம் 15,247 பேர் கடந்த ஆண்டில் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கூட்டமாக சுற்றும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி செலுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News August 30, 2025
ராம்நாடு மக்களே, இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

ராம்நாடு ரயில் பயணிகளுக்கு தேவையான எண்கள்
தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க
News August 30, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ராமநாதபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 30) “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” : கீழக்கரை நகராட்சி : இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளி, கீழக்கரை, மண்டபம் வட்டாரம் : சமுதாய கூடம், என்மனம்கொண்டான், கமுதி வட்டாரம் : சேவை மையம், முதல் நாடு ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது. மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.