News October 20, 2025
ராம்நாடு மக்களே இனி அலைச்சல் இல்லை.!

ராம்நாடு மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News April 5, 2026
ராம்நாடு: இனி BANK ல வரிசையில் நிற்க வேண்டாம்

ராம்நாடு மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

ராம்நாடு: ரூ.9 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்.!

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம் சாயல்குடி, சோதனை சாவடியில், உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நகைகளின் மதிப்பு ரூ.9,47,22,868 இருக்கும் என கூறப்படுகிறது. வாகன சோதனையின் போது, துணை வட்டாட்சியர் ராம்குமார், வருவாய் ஆய்வாளர் அழகுபாண்டி, திருச்செல்வம் VAO, கிராம உதவியாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் இருந்தனர்.