News January 14, 2026
ராம்நாடு : போஸ்ட் ஆபீஸில் வேலை!

இராமநாதபுரம் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் நாளை ஜன.15-க்கு பிறகு இங்<
Similar News
News January 31, 2026
ராம்நாடு: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

ராமநாதபுரம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News January 31, 2026
ராம்நாடு: 11.53 வினாடி வேகம்.. இளைஞருக்கு குவிந்த பாராட்டு!

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், 100 மீ. ஓட்டப்போட்டியை 11.53 வினாடிகளில் முடித்த முகேஷ்குமார் என்ற இளைஞரை நேற்று (ஜன.30) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் பாராட்டி வெகுமதி வழங்கினார். இந்நிகழ்வில் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
News January 31, 2026
ராம்நாடு: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

ராமநாதபுரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <


