News October 5, 2025

ராம்நாடு: நிலம் வாங்க ரூ.5 லட்சம்! APPLY

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) ராமநாதபுரம் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News April 6, 2026

இராம்நாடு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News April 6, 2026

இராம்நாடு: ஈரான் போர்… சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள்

image

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, மோர் பண்ணை, நம்புதாளை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஈரானில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். போர் தொடங்கிய காலத்தில் இருந்து மீனவர்கள் அச்சத்தில் வாழ்ந்தனர்.இந்நிலையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம், தமிழக மீனவ நலத்துறை அதிகாரிகள் தலையிட்டு 13 மீனவர்களை மீட்டனர். இதனால் தாயகம் திரும்பிய மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

News April 6, 2026

இராம்நாடு: தேர்­தல் பறக்­கும் படை­ அதிரடி

image

ரா­ம­நா­தபுரம் மாவட்டத்தில், தேர்­தல் நடத்தை­ விதி­கள் நடை­மு­றை­யில் உள்ள­தால், தேர்­தல் பறக்­கும் படை­ மற்றும் நிலை­யா­ன­ கண்­கா­ணிப்பு குழுவினர் தீவிர கண்­கா­ணிப்­பு­ பணி­க­ளில் ஈடுபட்டு வருகின்­றன. அதன் அடிப்­ப­டையில் நேற்று இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உரி­ய­ ஆவணங்கள் இன்­றி­ கொண்­டு­ வந்­த­ ரூ.96,550 கைப்­பற்றி­ க­ருவூ­லத்தில் ஒப்­ப­டைத்­த­னர்.

error: Content is protected !!