News March 20, 2026

ராம்நாடு: தேர்தல் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தின் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தேர்தல் பணிகளை முறையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ள தேவையான வழிமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Similar News

News April 6, 2026

இராம்நாடு: தேர்­தல் பறக்­கும் படை­ அதிரடி

image

ரா­ம­நா­தபுரம் மாவட்டத்தில், தேர்­தல் நடத்தை­ விதி­கள் நடை­மு­றை­யில் உள்ள­தால், தேர்­தல் பறக்­கும் படை­ மற்றும் நிலை­யா­ன­ கண்­கா­ணிப்பு குழுவினர் தீவிர கண்­கா­ணிப்­பு­ பணி­க­ளில் ஈடுபட்டு வருகின்­றன. அதன் அடிப்­ப­டையில் நேற்று இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உரி­ய­ ஆவணங்கள் இன்­றி­ கொண்­டு­ வந்­த­ ரூ.96,550 கைப்­பற்றி­ க­ருவூ­லத்தில் ஒப்­ப­டைத்­த­னர்.

News April 5, 2026

ராம்நாடு : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

ராம்நாடு மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். ஆர்வமுடையோர் <> இங்கே <<>>க்ளிக் செய்யவும் . டிகிரி முடித்த அனைவருக்கும் SHARE IT

News April 5, 2026

ராம்நாடு : இந்த 12 ஆவணங்களைக் கொண்டும் வாக்களிக்கலாம்

image

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை சமர்ப்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். SHARE IT

error: Content is protected !!