News September 24, 2025
ராம்நாடு: கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரெம்ப ஈஸி

ராமநாதபுரம் மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க
Similar News
News September 24, 2025
இராமேஸ்வரத்தில் விரைவில் வந்தே பாரத் ரயில்

சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் கேட்கப்பட உள்ளது. அதைபோல, கோவை – சென்ட்ரல் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளாக விரைவில் அதிகரிக்கப்படும். தஞ்சாவூரில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ரயில்வே வாரியத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
News September 24, 2025
பரமக்குடியில் புதிய நகராட்சி ஆணையர் பதவியேற்பு

பரமக்குடி நகராட்சியில் இன்று புதிய ஆணையாளராக சத்தியமங்கலத்தில் பணியாற்றிய தாமரை என்பவர் பணியிடம் மாறுதல் செய்யப்பட்டு பரமக்குடியில் இன்று பதவி ஏற்றார். ஆணையாளரை பரமக்குடி இன்ஜினியர்ஸ் சங்கம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யதனர். இந்நிகழ்வில், தலைவர் செந்தில் செல்வானந்த், துணைதலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் கதிர்வேலன் உட்பட பலர் இருந்தனர்.
News September 24, 2025
ராம்நாடு: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா.?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் முறையாக தரப்படவில்லை என புகார் இருக்கிறதா? இனிமேல் நீங்க செல்லும் போது இது நடந்தால்?? தயங்கமால் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04567-220508 அழைத்து தெரியப்படுத்துங்க. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களு\ம் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க. மறக்காம நீங்க SAVE பண்ணுங்க..