News January 14, 2026

ராம்நாடு: கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

image

ராமேஸ்வரம் அடுத்த கெந்தமாதன பர்வதம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து நீண்ட நேரமாக உயிருக்கு போராடி பரிதாபமாக உயர்ந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் உதவியுடன் உடலை பத்திரமாக மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

Similar News

News January 26, 2026

இராம்நாடு: ரூ.3000 கோடி – போதைப்பொருள் பறிமுதல்

image

இந்​தி​யப் பெருங்​கடலில் பயணித்த 2 மீன்​பிடிப் படகு​களை இலங்கை கடற்​படை​யினர் சுற்றி வளைத்​தனர். சோதனை​யில் 184 கிலோ ஹெரா​யின், 112 கிலோ ஐஸ் போதைப்​ பொருட்களை பதுக்​கி வைத்தது
தெரிய​வந்​தது. இதையடுத்​து, போதைப் பொருட்​கள் மற்றும் இரு படகு​களை​யும் பறி​முதல் செய்து படகு​களில் இருந்த இலங்​கை​யைச் சேர்ந்த 11 பேரை கைது செய்​தனர். (இதன் மதிப்பு ரூ.3000 கோடி என கூறப்படுகிறது)

News January 26, 2026

இராம்நாடு: ரூ.32,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது: 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

இராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் தைப்பூச தெப்ப திருவிழாவை முன்னிட்டு ராமநாதசுவாமி திருக்கோவில் (பிப்.01) ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என்று திருக்கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். எனவே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த நேரத்தில் வருகை புரிவதை தவிர்க்க அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!