News August 15, 2025

ராம்நாடு: கால அவகாசம் நீட்டிப்பு

image

பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிக்கு முன்பதிவு செய்ய கால அவகாசம் ஆக. 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <>cmtrophy.sdat.in<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். 9514000777 என்ற உதவி எண்ணெய் அழைக்கவும். 67 வகையான போட்டிகள் உள்ளன. மொத்த பரிசு – ரூ.37 கோடி. SHARE IT.

Similar News

News August 15, 2025

ராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

(15.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

ராம்நாடு இளைஞர்களே, அரசு இலவச பயிற்சி.. வேலை ரெடி!

image

ராமநாதபுரம் இளைஞர்களே, தமிழக அரசு வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் 8வது முதல் டிகிரி வரை எந்த படிப்பு முடித்திருந்தாலும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்து வருகிறது. <>TN Skill <<>>என்ற இணையதளத்திற்கு சென்று ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் முதல் ஐடி துறை வரை பல்வேறு பயிற்சிகளை தேர்வு செய்து கொள்ளலாம். பெரும்பாலான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 15, 2025

ஓரினச்சேர்க்கை ஆப் மூலம் வழிப்பறி: 7 இளைஞர்கள் கைது

image

சாயல்குடி அருகே இருவேலி பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையான ஏழு இளைஞர்கள், ஓரினச்சேர்க்கை ஆப்பைப் பயன்படுத்தி கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்றி, ₹40,000 மதிப்புள்ள செல்போன், வெள்ளிக் கொடி மற்றும் பணத்தை பறித்தனர். பாதிக்கப்பட்டவரின் புகாரை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஏழு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.

error: Content is protected !!