News December 23, 2025
ராம்நாடு: கலெக்டர் ஆபிஸ்க்கு வெடிகுண்டு மிரட்டல்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெடிகுண்டு வைத்திருப்பதாக இ–மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து எஸ்.பி., சந்தீஷ் உத்தரவில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் தேவசேனா உதவியுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றிருந்த கார்கள், டூவீலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலகங்களில் சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் அது புரளி எனத் தெரியவந்தது.
Similar News
News December 24, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 50 பேர் மீது குண்டாஸ்.!

தேவிபட்டினத்தில் 4 பேரை கொல்ல முயன்ற சரத்குமார் மீது தேவிபட்டினம் போலீஸ் வழக்கு பதிந்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இவர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு எஸ்.பி சந்தீஷ் பரிந்துரைபடி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சரத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார். நடப்பாண்டில் இதுவரை மாவட்டத்தில் 50 பேர் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News December 24, 2025
ராமநாதபுரம்: சுகாதாரத்துறையில் வேலை; APPLY NOW!

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இங்கே <