News September 29, 2025

ராம்நாடு: கட்டடத் தொழிலாளி அடித்து கொலை

image

ராம்நாடு, பசும்பொன் நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் (38) கட்டட வேலை செய்து வருகிறார். அவரது நண்பரான பரமக்குடி மஞ்சள் பட்டணத்தை சேர்ந்த தினேஷ் பாண்டியன் என்பவரின் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு ஐந்துக்கும் மேற்பட்டோர் முத்துராமலிங்கத்தை வீட்டில் அடித்து கொலை செய்துள்ளனர். கொலை குறித்து எமனேஸ்வரம் போலீசார்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 29, 2025

ராம்நாடு: பத்திரபதிவு கட்டணம் LIST!

image

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>கிளிக் செய்து <<>>மாவட்டம், வட்டம், ஊரகம் (அ) நத்தமா, ஆண்டு தேர்ந்தெடுத்தா அதற்கு ஆகும் பத்திரபதிவு கட்டணம் தெரிஞ்சுக்கலாம்.. இதன் மூலமா இப்போ நீங்க வீடு (அ) நிலம் பத்திர பதிவு விலை தெரிஞ்சுக்கலாம்.பத்திரபதிவு கட்டணங்களை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News September 29, 2025

ராம்நாடு: வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை… APPLY NOW!

image

இராமநாதபுரம் மக்களே இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 சிறப்பு அதிகாரி / Specialist Officer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதிகேற்ப மாதம் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கபபடும். 23 – 36 வயதுகுட்பட்ட ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>> 13.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News September 29, 2025

ராம்நாடு: மனைவியுடன் சண்டை., கணவன் தற்கொலை

image

ராமநாதபுரம் டி பிளாக் பகுதியை சேர்ந்த தம்பதியினர் எலக்ட்ரீசியன் பத்மநாபன் – வசந்தலெட்சுமி. அடிக்கடி இவர்களுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 6 வருடங்களுக்கு முன் பத்மநாபன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை காப்பாற்றியுள்ளனர். இந்நிலையில் பத்மநாபன் மீண்டும் செப்.27 விஷம் குடித்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!