News April 8, 2024

ராம்நாடு: உரிமம் இல்லாத பைக்குகள் பறிமுதல்

image

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அதிகமாக ஒலி எழுப்பும் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் உரிமம் இல்லாத இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 20, 2025

இராம்நாடு: நெற்பயிர் காப்பீடு செய்ய காலம் நீடிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.34 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யபடுகிறது. அதில் 3.09 லட்சம் பேர் பயிர் காப்பீடு செய்துள்ளனர். காப்பீடு செய்ய கடைசி நாளாக (நவ.15) இருந்தது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, பருவமழை பாதிப்பு குறுக்கிடுகளில் அலுவலர்கள் காப்பீடு பதிவுக்கு‌ கால‌ அவகாசம் ஏற்று நவ.30வரை பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு.

News November 20, 2025

ராம்நாடு: இந்த புகார்களுக்கு Police Station போக வேண்டாம்

image

ராமநாதபுரம் மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை aservices.t police.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!