News March 8, 2026

ராம்நாடு : உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்…!

image

தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
இந்த தகவல் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. இதை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

Similar News

News March 30, 2026

இராமநாதபுரம்: புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-யை முன்னிட்டு இன்று (மார்ச்.29) புதிய தமிழகம் கட்சி சார்பில் இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக க.முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக க.பிரகாஷ் பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.29) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!