News December 17, 2025

ராம்நாடு: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

image

ராம்நாடு மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவுசெய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யு

Similar News

News December 20, 2025

ராமநாதபுரம்: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

image

ராமநாதபுரம் வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,17,364 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று வாக்காளர் எண் அல்லது மொபைல் எண்ணை பதிவு செய்தால் உங்கள் பெயர் வாக்குச்சாவடி விவரம் காட்டப்படும். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

ராமநாதபுரம் அருகே பள்ளி மாணவனுக்கு பீர் பாட்டில் குத்து

image

திருப்புல்லாணி அருகே அரசு பள்ளியில் 11th படித்து வரும் வள்ளிமாடன் வலசையை சேர்ந்த 16வயது மாணவருக்கும் அருகே உள்ள செல்வனுார் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவருக்கும் முன் விரோதம் இருந்தது. வள்ளிமாடன் வலசையை சேர்ந்த மாணவரின் அண்ணன் ரோகித் 18, செல்வனுார் மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து செல்வனுார் மாணவர் கழுத்தில் ரோகித் குத்தினார். போலீசார் விசாரிகின்றனர்.

error: Content is protected !!