News November 15, 2025

ராம்நாடு: இளைஞர்களே.. கலெக்டர் அறிவிப்பு

image

மீன்வ­ளம் மீனவர்­ ந­லத்­து­றை மற்­றும் சென்­னை­ அ­கில இந்தி­ய­ கு­டி­மைப்­ப­ணி­ தேர்வு ­பயிற்சி மை­யம் இணைந்து 20 கடல் மற்­றும் உள்நாட்­டு­ மீ­னவ பட்­ட­தாரி இளைஞர்­களை தேர்ந்தெ­டுத்­து­ கு­டி­மைப்­ப­ணி­க­ளுக்­கான போட்டி தேர்வு நடைபெறுகிறது. இதில், கலந்­து கொண்டு ப­யிற்­சி­ அ­ளித்திட தமிழக அரசு ஆணை­ வ­ழங்­கப்­பட்­டது. <>இங்கு கிளிக் <<>>செய்து தகுதி உடைய இளைஞர்­கள் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 15, 2025

ராம்நாடு: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

image

ராமநாதபுரம் மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News November 15, 2025

ராமேஸ்வரத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில்…

image

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு செய்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது 75 சதவிகிதம் கட்டுமான பணிகள் முடிவு அடைந்து விட்டது என தெரிவித்தார். மேலும், ராமேஸ்வரத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது என தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின்குமார் கூறினார்.

News November 15, 2025

ராம்நாடு மக்களே., ரூ.20 ஆயிரம் வேண்டுமா? உடனே APPLY

image

ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டப் பிரிவுஉதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர் ( அமேசான், ஜூமோட்டோ, மீஷோ உள்ளிட்ட நிறுவனங்கள்) நலவாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இ-பைக் வாங்குவதற்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. <>tnuwwb.tn.gov.in <<>>என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ராமநாதபுரம்தொழிலாளர் உதவி ஆணையர் குலசேகரன் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!