News January 18, 2026
ராம்நாடு : இலவச மின்சாரம் வேணுமா ? இத பண்ணுங்க!

இராமநாதபுரம் மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு க்<
Similar News
News April 2, 2026
ராம்நாடு : மாதம் ₹1,000 செலுத்தினால்.. ரூ.5.54 லட்சம்

பெண் குழந்தைகளின் எதிர்கால நிதித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது . குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை இத்திட்டத்தின் கீழ் கணக்கை திறக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.1,000 முதலீடு செய்து வந்தால் 21 ஆண்டுகள் முடிவில் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ. 5,54,206 கிடைக்கும். தொடர்புக்கு வங்கிகள் (அ ) தபால் நிலையத்தை அணுகவும்
News April 2, 2026
ராம்நாடு: தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இங்கு<
News April 2, 2026
ராம்நாடு : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT


