News October 1, 2025

ராம்நாடு: இலவச பயிற்சி., கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்நாடு தொழில்கள் நிறுவனத்தில் பதிவு பெற்ற‌ 800 தொழிலாளர்களுக்கு 9 நாட்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி‌ மையத்தில் வழங்கப்படுகிறது. இது இராமநாதபுரம் மாவட்டத்தில உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பதிவு பெற்ற‌ தொழிலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட கலக்டர் சிம்ரன்ஜீத் சிங் அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News April 11, 2026

கமுதி அருகே.. கல்லூரிக்குள் புகுந்து சரமாரி அரிவாள் வெட்டு.!

image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கல்லூரியில், கே.வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (18), சிவமணிகண்டன் (18) ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்களை அதே கல்லூரியில் படிக்கும் திருமூர்த்தி மற்றும் நண்பர்கள் 5 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து கமுதி போலீசார் கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 10, 2026

ராம்நாடு: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

image

ராம்நாடு மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 10, 2026

ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

ராமநாதபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE IT

error: Content is protected !!