News March 2, 2025

ராமேஸ்வரம் வரும் தமிழக ஆளுநர்

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(மார்ச்.2) ராமேஸ்வரம், செம்மமடம் பகுதியில் உள்ள மனோலோயா காப்பகத்தினை திறந்த வைக்க வருகைதர உள்ளார். இதற்காக காலை 10:30 மணி அளவில் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வருகை தந்து மனோலயா காப்பகத்தினை திறந்து வைத்து விட்டு, பின்பு ராமநாதபுரத்தில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

Similar News

News March 29, 2026

பரமக்குடி: திமுகவில் இணைந்த முன்னாள் MLA

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு தலைவர், கே.வி.ஆர்.ராம் பிரபு & எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட தலைவர் முனைவர் பாலு ஆகியோர் அக்கட்சிகளில் இருந்து விலகி இன்று முதல்வர், மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். உடன் இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

News March 29, 2026

BREAKING: ராமநாதபுரம் மாவட்ட தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. இதைத்தொடர்ந்து தவெகவின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் சற்று முன் அறிவித்தார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில்

பரமக்குடி (தனி) – G. கோபிராஜன்

திருவாடனை – V.K. ராஜீவ்

ராமநாதபுரம் – E.K.சாகுல் ஹமீது

முதுகுளத்தூர் – மலர்விழி ஜெயபாலா

ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

error: Content is protected !!