News September 6, 2025
ராமேஸ்வரம் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் – திருச்சி ராக்போர்ட் (12654/ 12653) , எழும்பூர் – மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் – திருச்சி சோழன் (22675), எழும்பூர் – ராமேஸ்வரம் சேது(22661/ 22662), எழும்பூர் – ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.
Similar News
News April 3, 2026
ராமநாதபுரம்: ரூ.300 கேஸ் மானியம் பெற இத செய்யுங்க..!

ராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <
News April 3, 2026
ராம்நாடு: 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

ராமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நேற்று, பொதுத் தேர்தலுக்கு முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த லங்காடி விளையாட்டு வீரர் தேவசித்தம், திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அதேபோல் சசிகுமார் என்பவரும் சுயேட்சையாக வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
News April 3, 2026
ராம்நாடு: ஈரான் தாக்குதலில் பலியான இளைஞர் உடல் தகனம்

முதுகுளத்தூர் அருகே உள்ள அணிகுருந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சந்தான செல்வம் (வயது 36). இவர் கடந்த மாதம் 30-ந் தேதி ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து இந்திய தூதரக உதவியுடன் சந்தான செல்வத்தின் உடல் திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


