News August 27, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது

image

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை இன்று(ஆக.,27) கைது செய்துள்ளது. தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் படைகையும் பறிமுதல் செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Similar News

News September 8, 2025

ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி

image

ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் செய்யவும்<<>>. இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News September 8, 2025

ராமநாதபுரம் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.
இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04567-230444
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 8, 2025

பரமக்குடி அருகே சாலை விபத்தில் மனைவி பலி

image

பரமக்குடி அருகே பிடாரிச்சேரி புத்துரைச் சேர்ந்த தம்பதி மதன் – சங்கீதா இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் மதுரையில் நேற்று இரவு கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு மீண்டும் பரமக்குடிக்கு டூவீலரில் வந்த போது கமுதக்குடியில் கால்வாய் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!