News August 6, 2025

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறைக்காவல் நீட்டிப்பு

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்கள், கடந்த மாதம் 13-ம் தேதி எல்லை தாண்டியதாகக் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களது வழக்கு இன்று (06.08.2025) மூன்றாவது முறையாக இலங்கை, ஊர்க்காவல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களின் சிறைக்காவலை ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Similar News

News August 7, 2025

ராமநாதபுரம்: 10th படித்திருந்தால்.. ரயில்வே வேலை

image

ராமநாதபுரம் மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6,238 டெக்னீசியன் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். 10, 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.19,900 – ரூ.29,200 வரை வழங்கப்படும். கடைசி வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News August 7, 2025

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க உதவியாளர் வேலை

image

இராமநாதபுரம் கூட்டுறவு துறையின் இயங்கும் சங்கங்கள் (ம) வங்கிகளில் உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் 32 பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, (ஆகஸ்ட் 6) முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. மாவட்ட கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் நடைபெறும். இதனை www.drbramnad.net என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News August 7, 2025

ராமநாதபுரம்: இந்தியன் வங்கியில் வேலை..இன்று கடைசி நாள்..APPLY

image

ராமநாதபுரம் மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்து உதவவும்*

error: Content is protected !!