News October 5, 2025
ராமேஸ்வரத்தில் நாய் கடித்து ஆடு பலி

ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளன. இதில் அப்பகுதியில் மக்கள் ஒருவர் வளர்க்கும் ஆடு ஒன்றை தெரு நாய்கள் சேர்ந்து கடித்து கொன்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடித்து பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
Similar News
News April 3, 2026
ராம்நாடு : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை தொகுதியில் ராம கருமாணிக்கம் போட்டியிடவுள்ளார்.
News April 3, 2026
இராமநாதபுரத்தில் அஇபுதமுக வேட்பாளர் அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இராமநாதபுரத்தில் அஇபுதமுக வேட்பாளரை கழக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார். இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திருமதி. கற்பகவள்ளி பழனிச்சாமி தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தொய்வின்றி தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.