News August 6, 2024
ராமநாத சாமி கோவில் தேரோட்டம்

ராமேஸ்வரத்தில் உலக புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாணம் ஜூலை.29 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் தினமும் காலை, மாலை அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 6 ஆம் நாள் திருவிழாவான இன்று(ஆக.6) காலை 9 மணிக்கு அம்பாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான ஆக.8 அம்பாள் மாலை மாற்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Similar News
News April 9, 2026
ராம்நாடு : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

SC,ST பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் <
News April 9, 2026
ராம்நாடு : ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.