News September 6, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (செப்.05) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

Similar News

News March 10, 2026

BREAKING பரமக்குடி அதிமுக கவுன்சிலர் தலைமறைவு

image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் “உன்னை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுவேன்” என ஆர்ச் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் என்பவரை இரு தினங்களுக்கு முன்பு மிரட்டிய பரமக்குடி 32வது வார்டு அதிமுக நகர்மன்ற கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான கவுன்சிலரை பரமக்குடி நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

News March 10, 2026

இராமநாதபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க..

இராமநாதபுரம் – 9445000363

இராமேஸ்வரம் – 9445000364

திருவாடானை – 9445000365

பரமக்குடி – 9445000366

முதுகுளத்தூர் – 9445000367

கடலாடி – 9445000368

கமுதி – 9445000369

கீழக்கரை – 9499937032

இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

அமமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அறிவிப்பு

image

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் (மார்ச், 11) திருச்சியில் NDA கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளும், பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் பங்கேற்க உள்ளார். ஆகையால் இராமநாதபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கழக செயலாளர் முருகன் Ex.MLA., அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!