News April 30, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை விவரம்

இன்று (ஏப்ரல் 29) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News December 22, 2025
ராமநாதபுரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 22, 2025
ராமநாதபுரம்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

ராமநாதபுரம் மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.
News December 22, 2025
ராமநாதபுரத்தில் 1331 பேர் ஆப்சென்ட்

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றது. இதில் இராமநாதபுரத்தில் 3526 ஆண்களும், 997 பெண்கள் என மொத்தம் 4523 பேருக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் 3192 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். மீதம் உள்ள 1331 பேர் ஆப்சென்ட் ஆகி உள்ளனர்.


