News March 1, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (பிப். 28) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News April 8, 2026
இராம்நாடு: இன்று இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு..!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி துணைமின் நிலையத்தில் அவசரப் பணி காரணமாக இன்று (ஏப்.8) காலை 11 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். குறிப்பாக மின்னோட்ட பகுதிகளான சிட்கோ, எமனேஸ்வரம், மஞசள்பட்டினம், வலையனேந்தல், வைகை நகர், புதுநகர், காந்தி நகர், பெரும்பச்சேரி, மணிநகர், சேதுபதி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.