News December 26, 2025

ராமநாதபுர மக்களே கலெக்டரின் மிக முக்கிய அறிவிப்பு.!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா <>என்று க்ளிக்<<>> செய்து தெரிஞ்சுகோங்க.SHARE iT

Similar News

News December 26, 2025

ராமநாதபுரம்: ஹோட்டலில் பிரச்னையா? ஒரு SMS போதும்!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோர கடைகள், ஹோட்டல்களில் வடை, சிக்கன் போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாள்களில் உணவு வழங்குபடுவது. மேலும் உணவுகள் சுகாதாரமற்றதாக இருந்தால் கடைகள் மீது ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 88799 99216 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணி தெரியபடுத்துங்க மக்களே!

News December 26, 2025

ராமநாதபுரம்: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை!

image

ராமநாதபுரம் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இத்தகவலை SHARE செய்யுங்க.

News December 26, 2025

இராமேஸ்வரத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி

image

ராமேஸ்வரம் மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவரது மகன் சேதுராஜா ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான விடுதியில் மாலை மின் மோட்டாரை இயக்க சென்றபோது அங்கு ஸ்விட்ச் போர்டில் உள்ள வயரில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!