News December 20, 2025
ராமநாதபுரம்: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

ராமநாதபுரம் வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,17,364 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
Similar News
News December 22, 2025
ராமநாதபுரத்தில் 1331 பேர் ஆப்சென்ட்

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றது. இதில் இராமநாதபுரத்தில் 3526 ஆண்களும், 997 பெண்கள் என மொத்தம் 4523 பேருக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் 3192 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். மீதம் உள்ள 1331 பேர் ஆப்சென்ட் ஆகி உள்ளனர்.
News December 22, 2025
ராமநாதபுரம்: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

ராமநாதபுரம் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் <
News December 22, 2025
ராமநாதபுரத்தை நோக்கி வரும் மர்ம படகுகள்

ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் ஆந்திரா, ஒடிசா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா போன்ற போதை பொருள் கடத்தி வந்து ராமநாதபுர மாவட்ட கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு அனுப்புகின்றனர். தொண்டி அருகே சில நாட்களாக இலங்கை படகுகள் இரவில் அடிக்கடி ராம்நாடு நோக்கி வருவதை மீனவர்கள் பார்த்துள்ளனர்.மர்ம படகுகள் ஊடுவருவலை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


