News April 19, 2024
ராமநாதபுரம்: 63.35 சதவீத வாக்குகள் பதிவு

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளின்படி மொத்தம் 63.35% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு 60% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 5, 2026
ராம்நாடு மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

ராம்நாடு மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News February 5, 2026
ராம்நாடு அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

இராமநாதபுரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<
News February 5, 2026
ராம்நாடு : உங்க வீட்ல VOLTAGE பிரச்சனயா?

இராமநாதபுரம் மக்களே உங்க வீட்ல கரண்ட் கம்மியா வருதா? இதை சரி செய்ய வழி இருக்கு
1. வோல்டேஜ் பிரச்சனைய போட்டோ (அ) வீடியோ எடுங்க.
2. 94458 50811 (அ) 9443111912 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்க.
3. 94987 94987 எண்ணுக்கு அழைத்தும் புகார் தெரிவிக்கலாம்..
இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..


