News April 18, 2024
ராமநாதபுரம்: 40 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராமநாதபுரம் கேணிக்கரை சப் இன்ஸ்பெக்டர் சபிதா ஸ்ரீ தலைமையிலான போலீசார் பேராவூர் பகுதியில் ரோந்து சென்றபோது அப்பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த கவரங்குளம் கொத்தன் மகன் கந்தசாமி (47), என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 2, 2026
ராம்நாடு: போஸ்ட் ஆபிஸில் 2019 காலியிடங்கள்., NO EXAM

ராம்நாடு மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <
News February 2, 2026
ராம்நாடு: கஞ்சா பதுக்கிய அண்ணன், தம்பி கைது!

உப்புளி அருகே மரவெட்டி வலசை கிராமத்தை சேர்ந்த அண்ணன் – தம்பி வினோத் (33), தினேஷ் (30). இவர்கள் அப்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உச்சிப்புளி போலீசார் அவர்கள் வீட்டில் சோதனையிட்ட போது, பதுக்கி வைத்திருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் வினோத், தினேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
News February 2, 2026
ராம்நாடு: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

ராம்நாடு மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <


