News September 10, 2025

ராமநாதபுரம்: விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதை நெல்

image

திருப்புல்லாணி மற்றும் உத்தரகோசமங்கை வேளாண்மை மையங்களில் என்.ஆர், என்.எல்.ஆர், கோ-55, பி.பி.டி உள்ளிட்ட ரகங்களும் துாயமல்லி, சீரக சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களும் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. மின்னணு பரிவர்த்தனை, ATM கார்டு மூலம் வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆதார் கார்டு மற்றும் சிட்டா அடங்கல் கொண்டு பெறலாம் என உதவி இயக்குனர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 10, 2026

இராமநாதபுரம்: போலீஸ் சிக்கிய ரூ.300 கோடி பொருள்!

image

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.300 கோடி மதிப்புள்ள 248 கிலோ எடை கொண்ட போதைப் பொருளை கடத்த முயன்ற பாயாஸ்கான் மற்றும் இப்ராஹீம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து தீவிர விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News March 10, 2026

இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.09) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!