News March 19, 2026
ராமநாதபுரம்: ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை

ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை வார ஆட்டுசந்தையில் நேற்று(மார்ச்.18) நடைபெற்றது. இதில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.15,000 க்கு விற்பனையானது. இதனால் நேற்று சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.