News May 3, 2024

ராமநாதபுரம்: மனைவி கண் முன் கணவர் மீது தாக்கு

image

தாமரைக்குளம் அருகே வலங்காபுரியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மனைவியுடன் அங்குள்ள கடற்கரை பகுதியில் நடந்து சென்றார். அங்கு அங்கு உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு பெருங்குளத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் நடந்துவந்தார். இதனால், மணிகண்டன் மனைவி முகம் சுழித்தார். இதனை கண்டித்த மணிகண்டனை, கேதீஸ்வரன் (24) மரக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்படி உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 19, 2026

ராம்நாடு: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 19, 2026

ராம்நாடு: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு.!

image

இராமநாதபுரம் மாவட்டம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் (பிப், 20) அன்று நடைபெற உள்ளது. இதில் தகுதி வாய்ந்த நபர்கள் அசல், நகல் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அடங்கிய சுய விபர குறிப்புகளுடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.!

error: Content is protected !!