News October 30, 2025
ராமநாதபுரம் பௌத்த யாத்திரை மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பௌத்த மதத்தினர், 2025–26ம் ஆண்டில் நாக்பூர் தீஷா பூமியில் விஜயதசமி நாளன்று நடைபெறும் தர்மசக்கர பரிவர்த்தன திருவிழாவில் பங்கேற்கலாம். இப்பயணத்திற்காக நபர் ஒருவருக்கு ரூ.5000 வரை இ.சி.எஸ். முறையில் மானியம் வழங்கப்படும். விண்ணப்பங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாகவும் www.bcmbcmw.tn.gov.in தளத்திலும் கிடைக்கும்.
Similar News
News October 30, 2025
ராம்நாடு: ரயில்வேயில் சூப்பர் வேலை அறிவிப்பு., உடனே APPLY

ராம்நாடு மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் <
News October 30, 2025
ரமநாதபுரம்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

ராமநாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 30, 2025
அக்னி தீர்த்தக் கடலில் கரை ஒதுங்கிய சடலம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நேற்று (அக் 29) புதன்கிழமை 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பது குறித்து பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கடலோர் பாதுகாப்பு குழுமப் போலீஸார் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


