News November 23, 2025

ராமநாதபுரம்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

ராமநாதபுரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505-ல் தொடர்பு கொள்ளுங்கள்.SHARE பண்ணுங்க.

Similar News

News February 16, 2026

இராமநாதபுரம்: பஸ் நேரங்களை தெரிஞ்சுக்க – CLICK

image

இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <>க்ளிக்<<>> பண்ணி இராமநாதபுரத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டம் செல்லும் பேருந்துகள் மற்றும் அதன் வழித்தடங்களை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க.

News February 16, 2026

இராமநாதபுரம்: ரூ.50 கோடி போதை பொருள் பறிமுதல்

image

ராமேஸ்வரம் – இலங்கை மன்னார் கடலில் ரூ.50 கோடி மதிப்புள்ள ‘சாரஸ்’ கஞ்சாவை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. ரோந்து சென்ற வீரர்கள் சந்தேகப்படகை சோதனையிட்டு 25 பண்டல்களில் 50 கிலோ போதைப்பொருள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றிய பொருள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக மீன்பிடி எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

News February 15, 2026

ராமநாதபுரம்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

சாயல்குடி அண்ணாநகரில் வசித்து வந்தவர் பாப்புராஜ் (33). கோவில்களில் சிற்ப வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் இன்று அவரது வீட்டில் அதிகாலை 6 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மீனா மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!