News December 4, 2025
ராமநாதபுரம்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

ராமநாதபுரம் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04657 230657 அணுகலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News April 6, 2026
இராம்நாடு: ஈரான் போர்… சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, மோர் பண்ணை, நம்புதாளை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஈரானில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். போர் தொடங்கிய காலத்தில் இருந்து மீனவர்கள் அச்சத்தில் வாழ்ந்தனர்.இந்நிலையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம், தமிழக மீனவ நலத்துறை அதிகாரிகள் தலையிட்டு 13 மீனவர்களை மீட்டனர். இதனால் தாயகம் திரும்பிய மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
News April 6, 2026
இராம்நாடு: தேர்தல் பறக்கும் படை அதிரடி

ராமநாதபுரம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நேற்று இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.96,550 கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
News April 5, 2026
ராம்நாடு : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

ராம்நாடு மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். ஆர்வமுடையோர் <


