News August 4, 2024
ராமநாதபுரம்: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் எஸ்டிபி கட்சியை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தங்களை இன்று திமுகவில் இணைந்து கொண்டனர். அப்போது, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News April 3, 2026
BIG BREAKING ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் GBS K.நாகேந்திரன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 3, 2026
ராமநாதபுரம்: ரூ.300 கேஸ் மானியம் பெற இத செய்யுங்க..!

ராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <
News April 3, 2026
ராம்நாடு: 2 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

ராமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நேற்று, பொதுத் தேர்தலுக்கு முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த லங்காடி விளையாட்டு வீரர் தேவசித்தம், திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அதேபோல் சசிகுமார் என்பவரும் சுயேட்சையாக வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.


