News December 21, 2025

ராமநாதபுரம்: டூவிலர் கார் மோதி ஒருவர் பலி

image

இராமநாதபுரம் – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சம்பை பேருந்து நிறுத்தம் அருகே இன்று (டிசம்பர். 20) இரவு 7.00 மணி அளவில் இருசக்கர வாகனம் மீது பொலிரோ கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலே பலியானார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 28, 2025

ராமநாதபுரம் மக்களே ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள்

image

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
1. இராமநாதபுரம் – 04567 230101
2. ஏர்வாடி – 04576 263266
3. கமுதி – 04576 223207
4. மண்டபம் – 04573 241544
5. முதுகுளத்தூர் – 04576 222210
6. பரமக்குடி – 04564 230290
7. ராமேஸ்வரம் – 04573 221273
8. சாயல்குடி – 04576 04576

News December 28, 2025

ராமநாதபுரம் மக்களே ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள்

image

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
1. இராமநாதபுரம் – 04567 230101
2. ஏர்வாடி – 04576 263266
3. கமுதி – 04576 223207
4. மண்டபம் – 04573 241544
5. முதுகுளத்தூர் – 04576 222210
6. பரமக்குடி – 04564 230290
7. ராமேஸ்வரம் – 04573 221273
8. சாயல்குடி – 04576 04576

News December 28, 2025

ராமநாதபுரம்: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

image

ராமநாதபுர மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!