News December 16, 2025
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் ரூ.85,920 சம்பளத்தில் வேலை ரெடி.!

ராமநாதபுரம் மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் இங்கு <
Similar News
News December 18, 2025
ராமநாதபுரம்: 100 கிலோ கஞ்சா கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் அருகே இன்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சுதர்ஷன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரிடம் விற்பனைக்காக 100 கிலோ கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த போலீசார் சுதர்ஷனை கைது செய்தனர்.
News December 18, 2025
ராமநாதபுரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 18, 2025
ராமநாதபுரம்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாநில வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் டிச.20 காலை 9 மணி – மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் வேலை தேடுவோர் பங்கேற்று கல்வித் தகுதிக்கேற்ற வேலை பெற்று பயனடையலாம் என
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். விவரங்களுக்கு 82208-09422-இல் தொடர்பு கொள்ளாலாம்.SHARE IT


