News May 22, 2024
ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் நன்றி

இராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் இராமநாதபுரம் ஆட்சியராக நான் பொறுப்பேற்று இன்றுடன் (22.05.2024) ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது ஒரு வருட கால மாவட்ட ஆட்சியர் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2026
ராம்நாடு: இனி Gpay / Phonepe / paytm தேவையில்லை!

ராம்நாடு மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News April 10, 2026
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

ராமநாதபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News April 10, 2026
ராமநாதபுரம் மக்களே., இனி Whatsapp-ல் புக்கிங் செய்யலாம்!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க


