News January 6, 2025
ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு

உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு ஜன 13, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, ஜன.25 ஈடு கட்டும் பணி நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஜன.17 உள்ளூர் விடுமுறை அளித்தது; இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.13 உள்ளூர் விடுமுறைக்கு பிப்.1 (சனிக்கிழமை) ஈடு கட்டும் பணி நாளாக கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். *ஷேர்*
Similar News
News February 1, 2026
ராம்நாடு: இனி தாலுகா ஆபிஸ்க்கு அலையாதீங்க..!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.<
2. அட்டை பிறழ்வுகள்-ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும் SHARE பண்ணுங்க.
News February 1, 2026
ராம்நாடு: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 1, 2026
ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பாக, ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது என்பதால், தங்களின் பயண மற்றும் தரிசன திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


