News November 29, 2025

ராமநாதபுரம்: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 89033 31912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க

Similar News

News December 1, 2025

தொண்டியில் பேரூராட்சி துணை தலைவர் கணவர் பலி

image

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி துணை தலைவர் அழகு ராணியின் கணவர் ராஜேந்திரன் (52. திமுக பிரமுகர். புதுக்குடி பகுதியில் உள்ள அவரது வீட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காம்பவுண்டு கதவை திறக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 1, 2025

இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.30) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!