News June 26, 2024

ராமநாதபுரம்: எரிவாயு முகவர் குறைதீர் கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்களுடன் மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை (ஜூன் 27) மாலை 5 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகா மக்கள் தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 5, 2025

ராம்நாடு: அரசு வேலை.. ரூ.68,000 வரை சம்பளம்!

image

ராமநாதபுரம் இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர் <>இந்த தளத்திற்கு<<>> சென்று விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.28,500 – 68,400 வரை வழங்கப்படும். ஆகஸ்ட் 15க்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு உ

News August 5, 2025

ராமநாதபுரத்தில் 8 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

image

எமனேஸ்வரம், துறைமுகம் (ராமேஸ்வரம்), பாம்பன், திருப்புல்லாணி, திருஉத்திரகோச மங்கை, பேரையூர், இளம்செம்பூர், எஸ்பி பட்டினம் சார்பு ஆய்வாளர் காவல் நிலையங்கள், ஆய்வாளர் காவல் நிலையங்களாக தர நிலை உயர்த்தி கவர்னர் உத்தரம்படி அரசின் கூடுதல் தலைமை செயல தீரஜ்குமார் நேற்று ( 04.8.2025) அரசாணை பிறப்பித்துள்ளார்.

News August 5, 2025

ராமநாதபுரம்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

ராமநாதபுரம் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் அரசு நிலத்தில் வசிப்போர் (அ) நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் (அ) வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க

error: Content is protected !!