News January 8, 2026

ராமநாதபுரம்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News February 5, 2026

ராமநாதபுரத்தில் 170 கிலோ கஞ்சா பறிமுதல்.!

image

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல்துறைக்கு தொண்டி சோளியக்குடி கடல் வழியாக இலங்கைக்கு 170 கிலோ கஞ்சா மூட்டைகள் கடத்தப்படுவதாக நேற்றைய முன்தினம் தகவல் கொடுக்கப்பட்ட சோளியக்குடி கடல் வழியாக கொண்டு சென்ற கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இராமநாதபுரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்திய கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்தனர்.

News February 5, 2026

ராம்நாடு மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

image

ராம்நாடு மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <>இங்கு க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்

News February 5, 2026

ராம்நாடு அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

இராமநாதபுரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<> க்ளிக் <<>>செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

error: Content is protected !!